|
கண்ணுக்கும்
மூளைக்கும்
விருந்தாக-அரியதோர்
புகைப்படங்களும்
மேலும்
|
|
-----------------------------------------------------------------------------------------
|
|
'தீபாவளி'
விழாவில்
லிங்குசாமி
!
ஷங்கர்ஷங்கர்,
சரண்,
சேரன்
வரிசையில்
இயக்குனரான
லிங்குசாமியும்
தயாரிப்பாளராகவும்
தன்னை
உயர்த்திக்கொண்டுள்ளார்.
எழில்
இயக்கத்தில்
ஜெயம்
ரவி
நடிக்கும்
'தீபாவளி'
படத்தை
தயாரித்துவருகிறார்.[மேலும்]
|
|
|
|
கமல்
நடிக்கும்
'காவலர்
உங்கள்
சேவகர்'
சென்னை
காவல்துறை
செயல்படத்
தொடங்கி
150
ஆண்டுகள்
நிறைவடைகிறது.
இதனை
பிரமாண்டமாக
கொண்டாட
சென்னை
மாநகர
காவல்துறை
திட்டமிட்டிருக்கிறது.
இதற்கான
விழா
ஜனவரி
நான்காம்
தேதி
பிரமாண்டமாக
நடைபெறுகிறது
[மேலும்]
இன்று
ரஜினியின்
57-பிறந்தநாள்
சிறப்பு
வழிபாடுகள்.
|
|
தமிழக
கோயில்களில்
சிறப்பு
வழிபாடுகள்
தூள்
கிளப்புகின்றன.
அன்னதானங்கள்
பொறி
பறக்கின்றன.
ஸ்பீக்கர்கள்
அனைத்திலும்
ரஜினி
படப்
படப்பாடல்கள்!
புரிந்திருக்கும்...
இன்று
ரஜினியின்
57-பிறந்தநாள்ரசிகர்களை
ஏமாற்றி
இந்த
முறையும்
தலைமறைவாகிவிட்டார்
ரஜினி.
எங்கு
இருக்கிறார்...
யாருடன்
இருக்கிறார்...?
அது
சஸ்பென்ஸ்!
[மேலும்]
குற்றப்பத்திரிக்கை'
படத்திற்கு
விடுதலை
|
|
நீண்ட
காலமாக
ரிலீஸ்
பண்ண
முடியாமல்
தவித்து
வந்த
குற்றப்பத்திரிக்கை
திரைப்படத்திற்கு
'ஏ'
சான்றிதழ்
கொடுத்து
படத்தை
திரையிட
அனுமதிக்க
வேண்டும்
என
சென்சார்
போர்டுக்கு
சென்னை
உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.[மேலும்]
தசாவதாரம்'
படத்தில்
கமல்
மகள்
ஸ்ருதி
பாட்டு!
|
|
'தசாவதாரம்'
படத்தில்
மல்லிகா
ஷெராவத்துக்கு
பாடல்
ஒன்று
உள்ளது.
இந்தப்
பாடலை
ஸ்ருதி
கமல்ஹாசன்
பாடியிருக்கிறார்.
இதற்காக
அமெரிக்காவிலிருந்து
மும்பை
வந்தார்
ஸ்ருதி.மும்பையில்
ஹிமேஷ்
ரேஷ்மியா
இசையில்
ஸ்ருதி
பாடலை
பாட,
ரிக்கார்டிங்
செய்யப்பட்டிருக்கிறது.
ரிக்கார்டிங்
முடிந்ததும்
அமெரிக்கா
திரும்பினார்
ஸ்ருதி.[மேலும்]
படைப்புக்கும்
வயசுக்கும்
சம்பந்தமில்லை
-
இளையராஜா
|
|
இசையாலும்
மௌனத்தாலும்
மட்டுமே
பேசும்
இளையராஜா
அத்திப்பூத்தாற்
போல்
பேச
ஆரம்பித்தால்
தத்துவஞானியாக
மாறிவிடுவார்.ராமலங்கம்
தயாரிப்பில்
'காக்
டெயில்'
ட்ரீம்
பிலிம்ஸ்
சார்பில்
ராம்செந்தில்
வழங்கும்
படம் 'முருகா'.
ஆர்.டி.
நேசன்
இயக்கும்
இப்படத்தில்
நாயகனாக
அசோக்,
நாயகியாக
ஸ்ருதிசர்மா
அறிமுகமாகின்றனர்.
இன்னொரு
நாயகியாக
சமிக்ஷா
நடிக்கிறார்.
கார்த்திக்ராஜா
இசையமைத்துள்ளார்.[மேலும்] 'பருத்திவீரன்'
பாடல்
வெளியீட்டு
விழாவில்
விஐபிகள்.
|
|
கண்
திருஷ்டியே
பட்டிருக்கும்
கார்த்திக்கு.
'பருத்திவீரன்'
பாடல்
வெளியீட்டு
விழாவில்
அப்படியொரு
பாராட்டுக்கள்
கிடைத்தது
அவருக்கு
அமீர்
தயாரித்து
இயக்கும்
படம் 'பருத்திவீரன்.'
இதில்
நாயகனாக
அறிமுகமாகிறார்
சூர்யாவின்
தம்பி
கார்த்தி.
யுவன்ஷங்கர்
ராஜா
இசையமைத்துள்ளார்.[மேலும்]
இலங்கை
தமிழ்
அகதியாக
நடிக்கிறார்
ஜீவா.
|
|
படத்துக்கு
படம்
வித்தியாசமான
வேடங்களில்
வெளுத்து
கட்டுகிறார்
ஜீவா.
"இனி
ஜீவாவைப்
பற்றி
கவலை
இல்லை.
அவன்
சிறந்த
நடிகன்
என்பதை
நிரூபித்து
விட்டான்"
என
ஜீவாவின்
தந்தை
ஆர்.பி.
சௌத்ரி
மனம்
திறந்து
பாராட்டியிருக்கிறார்.
[மேலும்]
கார்த்திக்ராஜா
இசையில்
ரீமிக்ஸ்
ஆல்பம்
வெளியீடு.
|
|
இளையராஜாவின்
தன்னிகரற்ற
பிரபலமான
மெலடி
மெட்டுக்களுக்கு
ரீமிக்ஸ்
செய்திருக்கிறார்
கார்த்திக்ராஜா.
ஆல்டோசிஸ்
பைரோ
தயாரித்துள்ள
இந்த
ரீமிக்ஸ்
ஆல்பம்
மொபைல்
போனுக்கான
சிறப்பு
வெளியீடு.
[மேலும்]
கமல்
'தசாவதாரம்
அமெரிக்காவில்
படமாக்கப்பட
உள்ளது.
|
|
'தசாவதாரம்'
குறித்து
வரும்
காஸிப்களுக்கு
அளவில்லை.
அதுவும்
கமலின்
பத்து
அவதாரங்கள்
இவைதான்
என
குறைந்தது
25
வேடங்களை
சொல்லியிருப்பார்கள்.
லேட்டஸ்ட்
வதந்தி,
அமெரிக்க
அதிபர்
ஜார்ஜ்
புஷ்
மாதிரி
ஒரு
கெட்டப்
செய்கிறார்
கமல்
[மேலும்]
இலங்கையில்
தயாரான
தமிழ்ப்படம்
மண்
|
|
இலங்கையில்
போர்
ஏற்பட்ட
பிறகு
அங்கு
தமிழ்ப்
படங்கள்
தயாரிக்கப்படவில்லை.
'சர்மிளாவின்
இதயராகம்'
என்ற
படமே
கடைசியாக
இலங்கையில்
தயாரான
தமிழ்ப்படம்.
நீண்ட
இடைவெளிக்குப்
பிறகு
'மண்'
என்ற
படம்
தயாரிக்கப்படுகிறது.
[மேலும்]
裘ˆF‚ó£ü£,
36 ªñ†´‚è¬÷ «ð£†´ ÜêˆFJ¼Šð¶
|
|
'Ü¡¬ù
ðõ£Q AK«òû¡v' ꣘H™
죂ì˜.H.«è.«èêõó£x,
«è.ð£óˆ A¼wí£ ÝA«ò£˜
ެ퉶 îò£Kˆ¶ õ¼‹ ÞŠðìˆF¡
ðìŠH®Š¹ ܬùˆ¶‹
º®õ¬ì‰¶ M†ì¶.
ð£ì™ è‹«ð£CƒA¡
«ð£¶ Þ¬êò¬ñŠð£÷˜
裘ˆF‚ó£ü£ 36 ªñ†´‚èœ
«ð£†´ 裇H‚è ÜF™ 7
ð£ì™è¬÷ «î˜¾ ªêŒ¶œ÷£˜
Þò‚°ï˜ ï«ó¡ ªîŒõï£òè‹.
[மேலும்]
பிறந்தநாள்
விழா
ரத்து
- கமல்
ரசிகர்கள்
ஏமாற்றம்!
|
|
நேற்று
முன்தினம்
நடிகர்
கமல்ஹாசனின்
பிறந்தநாள்.
வழக்கமாக
வாகன
நெரிசலில்
விழிபிதுங்கும்
ஆழ்வார்பேட்டையில்
நேற்று
பேரமைதி.
ரசிகர்கள்
ஒரு
சிலர்
மட்டும்
ஆழ்வார்பேட்டை
கமல்
அலுவலகம்
பக்கம்
தென்பட்டனர்.
இந்த
முறை
கமல்
தசாவதாரத்தில்
பிஸியாக
இருப்பதால்
தனது
பிறந்தநாளை
கொண்டாடவில்லை.
அதன்
எதிரொலிதான்
இந்த
சோகக்
காட்சிகள்[மேலும்]
'அஜந்தா'
படத்துக்கு
நான்கு
மொழியில்இசையமைத்துள்ளார்
இசைஞானி
இளையராஜா
|
|
எத்தனையோ
இதயங்களையும்
செவிகளையும்
கொள்ளை
கொண்டிருந்தாலும்
இளையராஜாவுக்கென
ரசிகர்
மன்றமோ
நற்பணி
மன்றமோ
இல்லை.
இந்த
குறை
நீங்கும்
அளவில்
விரைவில்
இசைஞானி
பேரவை
தொடங்கப்படவுள்ளது
[மேலும்]
பாட்ஷா'வுடன்
மீண்டும்
ரகுவரன்
|
|
ரஜினியுடன்
நிறையப்
படங்களில்
நடித்தவர்
ரகுவரன்.
நண்பனாக,
எதிரியாக
பல
ரூபங்களில்
ரஜினி
படங்களில்
இடம்
பிடித்து
வந்தவர்
ரகுவரன்.
கடைசியாக
அவர்
ரஜினியுடன்
நடித்தது
அருணாச்சலம்
படத்தில்தான்.
அதற்குப்
பிறகு
இருவரும்
இணைந்து
நடிக்கவில்லை.[மேலும்]
õ®«õ½-ñ£îõ¡
裪ñ®J™
|